புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு

img

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - கருத்துகளை தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.